பிரபல மலையாள திரைப்படம் மற்றும் சின்னத்திரை நடிகையான அபர்ணா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளத்திரை உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தற்போது அவருடைய மரணத்திற்கான காரணம் என்ன என்ற விவரம் காவல்துறையினரின் விசாரணையின் மூலமாக, தெரியவந்துள்ளது. மலையாளத் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நெடுந்தொடர்களில், நடித்து பிரபலமானவர் நடிகை அபர்ணா நாயர். சந்தனமாலா, ஆத்ம சஹி …