fbpx

தன்னுடைய கணவர் வேறு ஒரு பெண்ணுடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்ததால், விரக்தி அடைந்த இளம் பெண், திருமணமான ஒரே மாதத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், கேரள மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது, கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம், முள்ளில்லாவன்முடு பகுதியைச் சேர்ந்த ரேஷ்மா (23) என்பவருக்கும், அருவிகாராபகுதியைச் சேர்ந்த அக்ஷய் …

உத்தரப் பிரதேசத்தில், காதலனுக்கு எதிராக சாட்சி சொல்ல மறுத்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணை, அந்தப் பெண்ணின் பெற்றோர்களே, கழுத்தை நெரித்து, கொடூரமாக கொலை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது, ஒரு 19 வயதான இளம் பெண் ராகுல் என்ற இளைஞரை காதலித்தார். கடந்த வருடம் இந்த காதல் ஜோடி, வீட்டை, விட்டு வெளியேறியது. இந்த …

கேரள மாநிலத்தில், உயிரிழந்து ஏழு நாட்களே ஆன நிலையில், அடக்கம் செய்யப்பட்ட நபர் மீண்டும் உயிருடன் வந்ததால், உறவினர்கள் முதல், காவல் துறையினர் வரையில் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

அதாவது, கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே இருக்கின்ற ஆலுவா என்ற பகுதியைச் சேர்ந்த ஆண்டனி (68) என்பவர் மரம் வெட்டும் தொழிலாளியாக இருந்து வருகிறார். இவர் …

கள்ளக்காதலனோடு, விடிய, விடிய உல்லாசமாக இருந்த பெண் காலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் சேலம் அருகே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சேலம் மாவட்டம் கருப்பனூர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி (45), அமுதா(40), இந்த தம்பதிகளுக்கு 2 மகன் ஒரு மகள் என மூன்று பிள்ளைகள் இருக்கின்றன. கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அமுதா …

காதலியின் மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, இளம்பெண்ணை கொடூரமாக கொலை செய்து நண்பர்களின் உதவியோடு, கிணற்றில் வீசிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அதாவது, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள வலசை கிராமத்தைச் சேர்ந்த மனோரஞ்சித் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இருவரும் …

கோவில் அன்னதான நிகழ்வு ஒன்றில், பந்தி பரிமாற சென்ற தொழிலாளி தவறி குழம்பில் விழுந்து, பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம் பேட்டை அருகே இருக்கின்ற பள்ளக்காடு பகுதி அம்மாசி தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் என்பவரின் மகன் பார்த்திபன் (24). இவர் சென்ட்ரிங் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

இவர், …

பனி பிரதேசமான லடாக்கில் மிக உயரமான மலை குன்றுகள், ஆழமான பள்ளத்தாக்குகள் உள்ளிட்டவை அதிகமாக காணப்படுகிறது. இந்திய எல்லையில் இருக்கக்கூடிய இந்த லடாக் பகுதியில் பல்வேறு இந்திய ராணுவ வீரர்கள் பணியில் இருக்கிறார்கள். அங்கே அமைக்கப்பட்டு இருக்கின்ற முகாம்களில், தங்கி இருக்கும் ராணுவ வீரர்கள், தங்களுடைய பணியிடத்திற்கு வாகனங்களின் மூலமாக, இடம்பெயர்ந்து வருகிறார்கள். இப்படி லடாக்கின் …

புதுச்சேரி அருகே வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த ஓட்டுனரை வழிமறித்த போதை ஆசாமிகள் சிலர், அவரின் தலையில் கல்லை போட்டு, கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

புதுச்சேரியை அடுத்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில், கண்டமங்கலம் என்ற பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சண்முகசுந்தரம்(48) இவர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று …

சென்னை அருகே, கொசுவை விரட்டும் இயந்திரத்தால், ஏற்பட்ட தீ விபத்தில், மூதாட்டி உட்பட நான்கு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை மணலி அருகே, அதிகாலை வேளையில், ஒரு வீட்டிற்குள் தீ பற்றியதால், மூதாட்டி மற்றும் அவருடைய பேரக்குழந்தைகள் மூன்று பேர் உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தில், தற்போது ஒரு …

எப்போதும் சமையல் செய்யும்போது, சிலிண்டரை மிகவும் கவனமாக கையாள்வது அவசியம். அப்படி சிலிண்டரை கையாள்வதில், ஒரு சிறிய தவறு ஏற்பட்டாலும், அது நம்முடைய உயிருக்கே ஆபத்தாகிவிடும். இது பல்வேறு சமயங்களில், பல்வேறு பகுதிகளில் நிரூபணம் ஆகி இருக்கிறது.

ஆனாலும், இன்னமும் பொதுமக்களிடையே இது தொடர்பான விழிப்புணர்வு காணப்படவில்லை. இதனால், இன்றும் பல்வேறு விபத்துக்கள் நிகழ்ந்த வண்ணம் …