fbpx

எவ்வளவுதான் போலீசாரும், பெற்றோரும் எச்சரித்தாலும் கூட மாணவர்கள் படியில் தொங்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம், நல்லம்பாக்கம் காந்திநகர் பகுதியில் வசித்து வரும் பாபு என்ற தச்சு தொழிலாளிக்கு யுவராஜ் என்ற 16 வயது மகன் இருந்துள்ளார்.

பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த இவர் வழக்கம் போல நேற்று முன்தினம் …

காரில் சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் குடும்பமே பலியான சம்பவம் பெரும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியை சேர்ந்த தங்கசாமி தன்னுடைய குடும்பத்தினருடன் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த , நவல்பட்டில் உள்ள மகள் வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மணப்பாறையின் அருகே கார் …

கள்ளக்காதல் விவகாரத்தில் எடப்பாடி அருகே தொழிலாளி ஒருவர் படுகொலை செய்யப்படுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், எடப்பாடி கொங்கணாபுரம் அருகே கோரணம்பட்டி செந்தில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (57) இவர் ஒரு கூலித்தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி என்பரது மனைவி கமலாவுக்கும்(56), முருகனுக்கும் பல ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.

இதையறிந்து கொண்ட …

சுகுமார் (32) என்ற நபரின் ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு மலர் என்ற மனைவி உள்ளார். இவர்கள் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கிளியனுார் பகுதியை வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு சஞ்சனா என்ற 5 வயது மகள் உள்ளார். இச்சிறுமி தைலாபுரம் அரசு பள்ளியில், 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

சஞ்சனாவிற்கு கடந்த மாதம், 18-ம் …

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்ற குடும்பத்தினரின் 2 1/2 வயது குழந்தை உயிரிழந்துள்ளது பெரும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த சுதாகர், சென்னையில் ஐடி துறையில் வேலை செய்து வருகிறார். தீபாவளியை முன்னிட்டு சுதாகர் மற்றும் அவரது மனைவி கீர்த்தனா , 2 1/2 வயது பெண் குழந்தை சுஷ்மிதாவுடன் தீபாவளி கொண்டாட …

ஆமைக்கறி வறுவல் லேசாக கருகி விட்டது என்பதற்காக மதுபோதையில் மனைவியை அடித்து கொன்று புதைத்த கணவன் செய்த செயல் ரவுத்பாரா கிராமத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

ரஞ்சன் பாடிங் என்பவர் ஒடிசா மாநிலத்தில் சம்பால்பூர் மாவட்டம் ரவுத்பாரா கிராமத்தில் அவரின் மனைவி சாவித்திரியுடன் வசித்து வந்தார் . சில தினங்களாக தன் மனைவி காணாமல் போய்விட்டதாக …

சென்னையில் மது அருந்தும்போது வாக்குவாதம் முற்றியதால் ஏற்பட்ட தகராறில் நண்பர்களே பிரபல ரவுடியை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாரி என்கின்ற 40 வயதான நபருக்கு திருமணமாகி பார்வதி என்கின்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். சென்னை, புளியந்தோப்பு, வாசுகி நகர் பகுதியைச் சேர்ந்த இவர் புளியந்தோப்பு பகுதியில் வட்டிக்கு …

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் முனி சந்திரா என்பவர் விவசாயியாக இருந்து வருகிறார். இவருக்கு முனி ராதா என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு தேவனாஸ் என்ற ஒன்றரை வயது மகன் இருந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவ தினத்தில் உறவினர் மகேஷ் என்பவர் தனது நிலத்தில் டிராக்டரில் உழுது கொண்டு இருந்தார். அப்போது முனிசந்திரா தனது மகனுடன் …

திருப்பூர் மாவட்டம் அம்மாபாளையம் பகுதியில் ரமேஷ் குமார் என்பவருக்கு 16 வயதில் மகள் இருந்துள்ளார். அவிநாசியில் இருக்கும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அந்தப் பெண் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

அதை பகுதியில் இருக்கும் ஆண்கள் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவருடன் சிறுமிக்கு காதல் ஏற்பட்டது. இந்த விஷயம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்த …

தர்மபுரி மாவட்டத்தில் காரிமங்கலம் அருகே செட்டிப்பட்டி பகுதியில் கோவிந்தசாமி (48 வயது) என்பவர் திமுக கிளைச் செயலாளராக பதவி வகித்துள்ளார். அதே பகுதியில் பாஜக ஒன்றிய தலைவரான ராஜசேகர் என்பவருக்கு கோவிந்தசாமியுடன் முன் விரோதம் இருந்தது.

எனவே இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வரும். கடந்த செப்டம்பர் மாதம் இருபதாம் தேதி கோவிந்தசாமி தன்னுடைய …