fbpx

Bird flu: கோழி உள்ளிட்ட பரவைகளில் திடீர் மரணம் குறித்த தகவலை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

‘ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா’ என்று அறியப்படும் பறவைக்காய்ச்சல் வைரஸின் எச்சங்கள் அமெரிக்கச் சந்தைகளில் விற்கப்படும் மாட்டுப்பாலில் காணப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது அதன் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ், கன்சாஸ் உள்ளிட்ட …