மாநகராட்சிகளில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையுடன் நேரடியாக தொடர்புடைய சேவைகளை நிர்வகிக்கும் முறையில் புதிய அணுகுமுறை உருவாகி வருகிறது. குடிநீர் விநியோகம் போன்ற பணிகளைத் தொடர்ந்து, கழிவுநீர் மேலாண்மை மற்றும் பாதாள சாக்கடை கட்டமைப்பிலும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை பயன்படுத்தும் திட்டம் தற்போது கவனம் பெற்றுள்ளது. இதன் முதல் முக்கிய நடவடிக்கையாக மதுரை மற்றும் நாகர்கோவில் மாநகராட்சிகளில் மேற்கொள்ளப்பட உள்ள பாதாள சாக்கடை பணிகளுக்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்படுகின்றன. இதற்கான பணிகளைத் […]