எதிர்காலத்தில் குழந்தைகளைப் பெறுவது கடினமாகிவிடுமா? மனித இனத்தின் இருப்பே ஆபத்தில் உள்ளதா? ஆம், என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக், உண்ணும் உணவில் உள்ள வேதிப்பொருட்கள் மற்றும் மாறிவரும் காலநிலை ஆகியவை நம்மை மெளனமாக அழித்து வருகின்றன. கடந்த 50 ஆண்டுகளில் வனவிலங்குகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதே இதற்குச் சான்றாகும். இப்போது அதே அச்சுறுத்தல் மனிதர்களையும் வந்தடைந்துள்ளது. நமக்குச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான ஆபத்தான வேதிப்பொருட்கள் உள்ளன. இவை நம் […]