பொதுவாகவே வீட்டிலோ, கோயில்களிலோ விளக்கேற்றி வழிபடுவது இந்து மக்களின் பாரம்பரிய வழக்கம். அதிலும் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் விளக்கேற்றி வழிபடுவது விஷேசம். தினந்தோறும் வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றினால் முகத்தின் பொலிவு அதிகரிக்கும் என்று சாஸ்திரம் சொல்கிறது.
* மகாலட்சுமியின் அருள் கிடைக்க தினமும் வீட்டில் விளக்கேற்றி வழிபட வேண்டும். பெண் குழந்தைகள் மகாலட்சுமியின் அம்சம். …