அக்டோபர் 20 முதல் தங்கள் வீட்டில் உள்ள கழிவுகளைப் பிரிக்காமல் குப்பைகளில் கொட்டும் குடியிருப்பாளர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று குருகிராம் முனிசிபல் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. இது குறித்து முனிசிபல் கார்ப்பரேஷன் இணை ஆணையர் நரேஷ் வெளியிட்டுள்ள ஸ்வச் பாரத் மிஷன் கீழ் அக்டோபர் 19 க்குப் பிறகு, வீட்டில் உள்ள கழிவுகளை மக்கும் குப்பை மக்கா குப்பை என தரம் பிடிக்காமல் கொட்டும் குடியிருப்பாளர்களுக்கு ரூ. 500 அபராதம் […]

டெல்லியின் ஃபரிதாபாத் மருத்துவமனையின் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் போது நச்சு வாயுவின் காரணமாக நான்கு துப்புரவுத் தொழிலாளர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர். ரோஹித், அவரது சகோதரர் ரவி, விஷால் மற்றும் ரவி கோல்டர் ஆகிய நான்கு தொழிலாளர்கள் தான் பலியாகி உள்ளனர். டெல்லியின் தக்ஷின்புரியில் உள்ள சஞ்சய் முகாமில் வசிப்பவர்கள், சந்தோஷ் அல்லிட் சர்வீஸ் என்ற ஏஜென்சி மூலம் பாதாள சாக்கடை சுத்தம் செய்வதற்காக ஃபரிதாபாத்தில் உள்ள QRG […]