டெல்லி குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணையில், ஜெய்ஷ்-இ-முகமதுவுடன் தொடர்புடைய வெள்ளை காலர் பயங்கரவாத அமைப்பு பல இந்திய நகரங்களில் குண்டுவெடிப்புகளை நடத்த சதித்திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. பயங்கரவாதக் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் 2023 ஆம் ஆண்டு சதித்திட்டம் தீட்டப்பட்டதாக ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. கடந்த 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே i20 காரில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 13 பேர் இறந்தனர்.. இது ஒரு தற்கொலைப் படை தாக்குதலாக் கருதப்படுகிறது […]

ஃபரீதாபாத் அல் ஃபலாஹ் மருத்துவ கல்லூரி மருத்துவர்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் வெளிநாட்டு நபர் ஒருவர், செங்கோட்டை வெடி குண்டு வழக்கில் தொடர்புடைய ஒருவருக்கு குண்டு தயாரிக்கும் முறைகள் பற்றிய விரிவான வழிகாட்டுதல்களை அனுப்பியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கார் வெடிகுண்டு தாக்குதலை நடத்திய உமர் நபியின் சக ஊழியரான முஜம்மில் அகமது கனாய் (Muzammil Ahmad Ganai), வெளிநாட்டை சேர்ந்த தீவிரவாத செயலை உத்தரவிடும் நபரிடம் இருந்து இருந்து குறியாக்கப்பட்ட (encrypted) […]

டெல்லி செங்கோட்டைக்குப் அருகே ஏற்பட்ட கார் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக, பத்தன்கோட்டைச் சேர்ந்த ஒரு அறுவைச் சிகிச்சை நிபுணர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 45 வயதான டாக்டர் ரயீஸ் அஹ்மது பட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விசாரணையில், அவருக்கும் மற்றும் வெடிப்புக்கு பொறுப்பானதாக கைது செய்யப்பட்ட டாக்டர் உமர் நபி ஆகியோருக்கிடையே தொடர்புகள் இருந்ததாக அதிகாரிகள் கூறியதால், அவரை விசாரணைக்கு அழைத்துள்ளனர். டாக்டர் ரயீஸ் அஹ்மது பட் தற்போது பத்தன்கோட்டில் […]

டிசம்பர் 6ம் தேதி டெல்லி உட்பட நாடு முழுவதும் 32 கார்களை உள்ளடக்கிய ஆறு இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலக வரலாற்றில் மிக மோசமான தொடர் குண்டுவெடிப்பாக இருக்கக்கூடிய தாக்குதலில் இருந்து இந்தியா மயிரிழையில் தப்பித்தது,3,200 கிலோகிராம் வெடிபொருட்களுடன் நிரப்பப்பட்ட 32 கார் குண்டுகளை உள்ளடக்கிய ஒரு பெரிய பயங்கரவாத சதித்திட்டத்தை இந்திய உளவுத்துறை அமைப்புகள் முறியடித்துள்ளன. இந்த திட்டமிடப்பட்ட வெடிப்புகள் ஆயிரக்கணக்கான […]

தேசிய மதிப்பீட்டு மற்றும் அங்கீகார கவுன்சில் (NAAC) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தவறான அங்கீகார விவரங்களை காட்டியதாகக் கூறி, அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.. இந்த நடவடிக்கை, நவம்பர் 10 அன்று டெல்லி செங்கோட்டைக்கு அருகே நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு எடுக்கப்பட்டுள்ளது. அந்த வெடிப்பில்13 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த கார் வெடிப்பு நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே, அதிகாரிகள் “வைட் காலர் […]

டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நடந்த கார் வெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர்.. 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.. இந்த வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இந்த சூழலில் இந்த வெடிப்பு சம்பவத்தை “தீவிரவாத தாக்குதல்” என அறிவித்துள்ளது. இந்த கார் வெடிப்பு குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பல புதிய தகவல்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் […]

டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நடந்த கார் வெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர்.. 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.. இந்த வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இந்த சூழலில் இந்த வெடிப்பு சம்பவத்தை “தீவிரவாத தாக்குதல்” என அறிவித்துள்ளது. இந்த கார் வெடிப்பு குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பல புதிய தகவல்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் […]

தேசிய தலைநகர் செங்கோட்டை அருகே நடந்த பயங்கர கார் வெடிப்பில் காயமடைந்தது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை இன்று பிரதமர் மோடி சந்தித்து ஆறுதல் கூறினார்.. பூட்டானில் இருந்து தரையிறங்கியதும் டெல்லியில் நடந்த குண்டுவெடிப்புக்குப் பிறகு காயமடைந்தவர்களைச் சந்திக்க பிரதமர் நேராக எல்என்ஜேபி மருத்துவமனைக்குச் சென்றார். காயமடைந்தவர்களைச் சந்தித்து உரையாடிய அவர், விரைவில் குணமடைய வாழ்த்தினார். மருத்துவமனையில் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களும் அவருக்கு விளக்கமளித்தனர். இன்று மாலை 5:30 மணிக்கு பிரதமர் […]

டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை i20 காரில் நடந்த இந்த வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. செங்கோட்டை அல்லது லால் குய்லா மெட்ரோ நிலையத்தின் வாயில்களில் ஒன்றுக்கு அருகிலுள்ள சிக்னலில் ஏற்பட்ட வெடிப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றாலும், இந்த வழல்லி விசாரணை பயங்கரவாத எதிர்ப்பு நிறுவனமான NIA விடம் (தேசிய புலனாய்வு நிறுவனம்) ஒப்படைக்கப்பட்டுள்ளது. டெல்லி […]

கடந்த திங்கள்கிழமை மாலை டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நடந்த கார் வெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர்.. பலர் காயமடைந்தனர்.. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தற்போது தேசிய பாதுகாப்பு முகமை NIA மேற்கொண்டு வருகிறது.. இந்த தாக்குதலுக்கு பின்னாள் உள்ளவர்கள் யாரும் தப்ப முடியாது என்றும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமைச்சர் அமித்ஷா […]