தற்போதைய காலகட்டத்தில் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்தவில்லை என்ற காரணத்தை முன்வைத்து அவர்களை தாக்குவது உள்ளிட்ட துன்புறுத்தலை ஒருபோதும் செய்யக்கூடாது என்று அரசாங்கம் கண்டிப்பாக தெரிவித்திருக்கிறது.
இவ்வளவு ஏன், மாணவ மாணவிகள் தவறு செய்தால் கூட அவர்களிடம் முடிந்த அளவு எடுத்துக் கூறிதான் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். அவர்கள் மீது …