மகாராஷ்டிரா மாநிலம், பர்பானி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குண்டலிக் உத்தம் காலே. இவருக்கு மைனா குண்டலிக் காலே என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மைனா குண்டலிக் காலே மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். அப்போது, குண்டலிக் உத்தம் காலே தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என்று நம்பியுள்ளார். …
delivery
சென்னையில் தனது மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவரிடம் சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வீட்டில் பிரசவம் பார்ப்பதற்கென்றே தனியாக வாட்ஸ்ஆப் குழு இருந்ததும், அதில் சுமார் 1024 உறுப்பினர்கள் இருப்பதும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனோகரன். இவர் பொக்லைன் வாகனம் …
பொதுவாக, கருப்பையில் கருவை சுற்றி அம்னோடிக் திரவத்தால் சூழப்பட்ட ஒரு நீர் பை தான் பனிக்குடம். பிரசவ வலி ஏற்படும் போது இந்த பனிக்குடம் உடைந்து நீரை வெளியேற்றும். பிரசவம் நெருங்கும் போது, இடுப்பு பகுதியில் உள்ள எலும்புகள் விரிவடையும். அப்போது சவ்வுபோல் இருக்கும் இந்த பை கிழிந்து நீர் வெளியேறி, பிறகு குழந்தை வெளிவரும். …
நடுவானில் விமானத்தில் பிரசவம் நடந்து கேள்விப்பட்டிருக்கிறோம் ரயில் பயணங்களின் போது பிரசவம் ஆகியும் கேள்விப்பட்டிருக்கிறோம். தற்போது ஆந்திர மாநிலத்தில் பைக்கில் செல்லும் போது பெண் ஒருவருக்கு பிரசவமாகி இருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் இன்னும் சில பகுதிகளுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் போக்குவரத்து வசதிகள் ஆகியவை எட்டா கனியாகவே இருக்கின்றன. ஆந்திர …
பிரேசில் நாட்டில் உள்ள சாவ் பாலோ நகரில் அண்மையில் ஒரு பெண் குழந்தை ஒன்று ஆறு சென்டிமீட்டர் நீளமுள்ள வாலுடன் பிறந்ததால் மக்களிடம் ஆச்சரியமும் பரபரப்பு ஏற்பட்டது. பிரேசில் நாட்டைச் சார்ந்த தம்பதி ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் பெண் குழந்தை ஒன்று பிறந்தது அந்தக் குழந்தை முதுகில் ஆறு சென்டிமீட்டர் நீளமுள்ள வாலுடன் …
தெலங்கானா மாநில பகுதியில் உள்ள ஹைதராபாத்தின் யூசுப்குட்டா பகுதியில் முகமது ரிஸ்வான் என்பவர், கடந்த 3 ஆண்டுகளாகவே ஸ்விகி என்ற நிறுவனத்தில் டெலிவரி பாய்யாக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த ஜனவரி 11ஆம் தேதி பன்ஜாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கே சோபனா என்ற நபருக்கு ரிஸ்வான் உணவு டெலிவரி …
சொமேட்டோவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலில் பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது.
ஒரே உணவு எண்ணற்ற வெர்ஷன்களில் கிடைக்கிறது என்ற தனிப்பெருமை பிரியாணிக்கு மட்டுமே உண்டு. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும், ஏன் ஒவ்வொரு ஊருக்கும் அதன் சொந்த சிறப்புமிக்க பிரியாணி உள்ளது. லக்னோவி பிரியாணி, முகலாய் பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, தூத் கி பிரியாணி, மோட்டி …
சென்னை மீனம்பாக்கம் பகுதியில் ராஜன் என்பவர் தனது 32 வயது மாணவி ஸ்ரேயா பானுவுடன் வசித்து வந்துள்ளார். கர்ப்பமாக இருந்த ஸ்ரேயா பானுவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதில் ஆண் குழந்தை பிறந்தது. அப்பொழுது, குழந்தை இறந்தே பிறந்துள்ளது. எனவே அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் …