எந்த ஒரு விஷயத்திற்குமே கோபம் ஒரு தீர்வாக இருக்காது அது பலருக்கு தெரிவதில்லை. பொதுவாக ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்ற ஒரு பழமொழி இருக்கிறது அதனை சரியாக புரிந்து கொண்டு நடந்தால், நிச்சயமாக தேவையில்லாத இடங்களில் யாரும் கோபப்பட மாட்டார்கள்.
அந்த வகையில், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நேற்று முன்தினம் இரவு 10 மணி …