பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு சில பொருள்களை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். இந்நிலையில், இவர் ஆர்டர் செய்த பொருள்களை கொடுப்பதற்கு டெலிவரி பாய் ஒருவர் வந்துள்ளார். பொருட்களை கொடுத்த அவர், தனக்கு அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும், கழிவறையைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு கேட்டுள்ளார். இதனால், மனிதாபிமான அடிப்படையில் அந்தப் பெண்ணும் டெலிவரி பாயை தனது கழிவறையை பயன்படுத்த அனுமதித்துள்ளார். கழிவறைக்குச் […]
delivery boy
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ இப்போது பலரையும் பீதியடையச் செய்துள்ளது. இந்த வீடியோவில், ஒரு டெலிவரி ஊழியர் கல்லறைத் தோட்டத்தில் இருந்து உணவு ஆர்டரைப் பெற்றதாகத் தெரிகிறது. அந்த டெலிவரி ஊழியர் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று, அந்தப் பெண்ணை அழைத்து வந்து உணவைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இரவின் இருளிலும் அமைதியிலும் கல்லறையில் இருந்து உணவை வழங்கப் பயந்த அந்த டெலிவரி ஊழியர், அங்கிருந்து […]

