நாடு முழுவதும் 32,091 நபர்களுக்கு டெங்கு இருப்பதாக சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்து மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ள கட்டிடத்தில்; டெங்கு பாதிப்புகள் பொதுவாக ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உச்சக்கட்டத்தை அடையும். எனவே, டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், மாநிலங்கள், மாநகராட்சிகள் …