சென்னை அண்ணா அறிவாலயத்தில் ‘என் உயிரினும் மேலான..’ என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சு போட்டியின் இறுதிச்சுற்றில் வெற்றி பெற்ற பேச்சாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், பரிசுகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘திமுக பேசிப்பேசியே வளர்ந்தவங்க என்று சொல்வார்கள், உலகப் புரட்சி, பிற்போக்குத்தனம் குறித்து பேசிய இயக்கம் திமுக. துணை முதல்வர் …