இந்திய தபால் துறை (India Post) இந்தியாவின் மிகவும் நம்பகமான மற்றும் எளிதில் அணுகக்கூடிய அமைப்புகளில் ஒன்றாகும். நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்குச் சேவையாற்றி வரும் இந்த அமைப்பு, தற்போது தனது புதிய அடையாளத்தை உருவாக்க நாட்டு மக்களின் படைப்பாற்றலை வரவேற்கிறது. உங்களிடம் புதுமையான யோசனைகள், வடிவமைப்புத் திறன்கள் மற்றும் ஆக்கப்பூர்வமான கண்ணோட்டம் இருந்தால், இந்த வாய்ப்பு உங்களுக்கானது. உங்கள் யோசனையில் வடிவமைக்கப்படும் ஒரு ‘மாஸ்காட்’ (அடையாளச் சின்னம்/கதாபாத்திரம்), எதிர்காலத்தில் […]