EICMA 2024 மற்றும் மோட்டோவேர்ஸ் 2024 நிகழ்வுகளில் வெளியிடப்பட்ட ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 ட்வின் புதிய மாடல், இந்தியாவில் நாளை மதியம் 12 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகிறது.
கிளாசிக் 650 ட்வின் மாடல், ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடலை போல் பாரம்பரிய கிரூசர் (Cruiser) தோற்றத்தைக் கொண்டுள்ளது, ஆனால் அதன் 650cc ட்வின்-சிலிண்டர் …