ஐயப்ப பக்தர்களுக்கு உதவியாக சபரிமலையில், இலவச வைபை வசதியை தேவசம் போர்டு ஏற்பாடு செய்துள்ளது.

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்தமாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும், மாலையணிந்து விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஒவ்வொரு நாளும் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகின்றது. சபரிமலையில் இதுவரை 25¾ …