மாண்டி தொகுதியில் வளர்ச்சிப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக பயன்படுத்தப்படாத விவகாரம், பாஜக எம்பி கங்கனா ரனாவத்தை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. பணிகளுக்காக கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டும், பல திட்டங்கள் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், அதிகாரிகளின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்தார். இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டியில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA) கூட்டத்தில், தொகுதியில் நடைபெற்று வரும் மத்திய அரசு திட்டங்கள் மற்றும் […]

