fbpx

தமிழர்களின் வழிபாட்டு முறைகளில் மிகவும் பிரபலமான ஒன்று காவடி எடுப்பது. குறிப்பாக முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது என்பது ஒரு ஆழமான பக்தி வெளிப்பாடாகும். இந்த பழக்கத்தின் பின்னணியில் பல ஆன்மீக மற்றும் கலாச்சார காரணங்கள் உள்ளன. இந்த பதிவில், முருகனுக்கு காவடி எடுப்பதற்கான காரணங்கள், அதன் முக்கியத்துவம் பற்றி காண்போம்

தை மாதம் என்பது தெய்வீக …

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளது பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில் யானை காந்திமதி, கடந்த 1985 ஆம் ஆண்டு நன்கொடையாளர்கள் மூலம் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. கோவில் விழாக்கள் சிறப்புப் பூஜைகளில் காந்திமதி யானை கலந்துகொண்டு பக்தர்களுக்கு ஆசிவழங்கி வந்ததது. தற்போது …

திருமலைக்கு ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. பெங்களூருவில், எட்டு மாத ஆண் குழந்தைக்கும், மூன்று மாத பெண் குழந்தைக்கும் எச்.எம்.பி.வி. பாதிப்பு உறுதி செய்யப்பட்டதன் எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குழந்தைகள், வெளிநாடு செல்லவில்லை என்றும் தெரியவந்துள்ளது. மத்திய …

அயோத்தி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் கடத்த ஜனவரி 22 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது பிரதமர் மோடி தலைமை ஏற்று பிரதிஷ்டை நிகழ்ச்சியை நடத்தி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை ஜாம்பவான்கள் முகேஷ் அம்பானி கௌதம் அதானி உட்பட 7,000-க்கும் அதிகமான சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் நேற்று ராமர் …

தற்போது சபரிமலை சீசன் நடைபெற்று வருவதால் ஏராளமான பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை அணிவித்து சபரிமலை சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஏராளமான பக்தர்கள் கூட்டமிருப்பதால் கூட்ட நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் காயமடைந்ததோடு மூச்சுத் திணறலால் சிலர் இறந்த சம்பவங்களும் நடைபெற்று இருக்கின்றன .

இந்நிலையில் வருகின்ற 27ஆம் தேதி …

ஆந்திர மாநிலத்திலுள்ள வேணுகோபால் சுவாமி கோவிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியிலுள்ள தனுசு மண்டலத்தில் வேணுகோபால் சுவாமி கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலில் ராம் நவமி விழாக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தக் கோவிலில் தான் சற்று முன்பு தீ விபத்து நடைபெற்றிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிரிழப்பும் …