கொலை, கொள்ளை, திருட்டு, கற்பழிப்பு உள்ளிட்ட பல சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவது அதிர்ச்சி தரும் விதமாக இருக்கிறது. இது போன்ற குற்ற செயல்களை தடுக்கும் விதமாக மாநிலஅரசும், காவல்துறையும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் அவர்களின் கண்களில் மண்ணை தூவிவிட்டு இது போன்ற நடவடிக்கைகளில் பல சமூக விரோத கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி திருட்டுத் தொழிலில் ஈடுபடுபவர்கள் விலை உயர்ந்த பொருட்களை திருடினால் கூட […]