தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதியுடன் 5 வருடம் முடிவடைந்தவர்கள். முறையாக பள்ளியில் 9ம் வகுப்பு படித்து 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ்2 தேர்ச்சி, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்கள் எல்லோரும் தகுதி […]

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீ நகர் காலனி தீட்சிதர் தோட்டம் தெருவை சேர்ந்தவர்கள் எம் ஆர் கணேஷ் எம் ஆர் சுவாமிநாதன் சகோதரர்களான இவர்கள் இருவரும் நிதி நிறுவனம், பால் பண்ணை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தனர் என்று கூறப்படுகிறது. சொந்தமாக இருந்த ஹெலிகாப்டரில் வலம் வந்ததால் இவர்கள் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என்றும் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் எம் ஆர் கணேஷ் பாரதிய ஜனதா கட்சியில் தஞ்சாவூர் வடக்கு […]

தஞ்சை மாவட்டம் வல்லம் மற்றும் பாபநாசம் மெலட்டூர் அய்யம்பேட்டை அம்மாபேட்டை போன்ற பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இரவு சமயங்களில் தொடர்ச்சியாக நெடுஞ்சாலையில் செல்வோர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர்களை தாக்கி, பணம், செல்போன், மடிக்கணினி, நகைகள் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றதாக அந்தந்த காவல் நிலையங்களில் புகார் வழங்கப்பட்டது. ஆகவே பாபநாசம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பூரணி உத்தரவின் பேரில், அய்யம்பேட்டை காவல் ஆய்வாளர் வனிதா தலைமையில், உதவி […]

திருச்சிற்றம்பலத்தை அடுத்துள்ள துலுக்க விடுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்( 55) இவர் வட்டி தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த காமராஜ் (49) பிறந்தவருக்கு கடந்த 2017 ஆம் வருடம் 13.50 லட்சம் ரூபாய் வட்டிக்கு கடனாக கொடுத்து அதன் பிறகு காமராஜ் வட்டியும் முதலுமாக சேர்த்து பணம் வழங்கி விட்ட நிலையில், இருந்ததாக சொல்லப்படுகிறது. இத்தகைய நிலையில்தான் காமராஜ் கொடுத்திருந்த மூன்று காசோலைகளை வைத்திருந்த பாலசுப்பிரமணியன் […]