மதுரை: நடிகர் தனுஷின் அரசியல் வருகை குறித்த பேச்சுகள் சமீபகாலமாக அதிகரித்து வரும் நிலையில், மதுரையில் அவரது ரசிகர்கள் வைத்துள்ள வித்தியாசமான பேனர் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது. அதில் இடம்பெற்றுள்ள ‘TN 58 CM 2031’ என்ற வாசகம் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. ‘ஓம்’ திரைப்பட வெளியீட்டால் ரசிகர்கள் கொண்டாட்டம்! இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘ஓம்’ திரைப்படம் நவம்பர் 20-ம் […]