மதுரையில் தனுஷ் ரசிகர்கள் வைத்துள்ள புதிய பேனர் ஒன்று அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது. ‘TN 58 CM 2031’ என்ற வாசகத்துடன் இடம்பெற்றுள்ள இந்த பேனர் தனுஷின் அரசியல் பிரவேசம் குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது.