fbpx

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சுரேஷ் ரெய்னா மீண்டும் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த 2016, 2017ஆம் ஆண்டுகளை தவிர 2021ஆம் ஆண்டு வரை விளையாடியவர் சுரேஷ் ரெய்னா. சிஎஸ்கே அணியின் சுரேஷ் ரெய்னாவின் பங்கு மறுக்க முடியாதது. ஐபிஎல் …

மனோஜ் திவாரி 2006-07 ஆம் ஆண்டு ரஞ்சிக் கோப்பை தொடரில், 99.50 சராசரியில் ரன்களை குவித்து, 2008ஆம் ஆண்டில் இந்திய அணிக்கு அறிமுகமானார். 2008ஆம் ஆண்டில் இந்திய அணியில் இடம்பெற்றாலும், 2011ஆம் ஆண்டில்தான், தனது முதல் சதத்தை அடித்தார். இந்த நிலையில், மனோஜ் திவாரி, அப்போதைய தோனி மீது அதிருப்தியை வெளிப்படுத்தினார். 

சமீபத்தில் அவர் அளித்த …

IPL History: ஐபிஎல் 2024 மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஐபிஎல் வரலாற்றில் அனைத்து அணிகளாலும் ஏலம் கேட்கப்பட்ட வீரர் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த 2025ம் ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலத்தில், ரிஷப் பந்த் ரூ. 27 கோடி என ஐபிஎல் வரலாற்றில் லக்னோ சூப்பர் …

Dhoni: ஐபிஎல் 2025 சீசனில் எம்.எஸ்.தோனி விளையாடுவாரா? இல்லையா? என்பது குறித்து அக்டோபர் 30-ம் தேதி முடிவு எடுக்கப்படும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.

MS தோனி IPL 2025ல் விளையாடுவாரா இல்லையா என்பதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்தின் முன் உள்ள மிகப்பெரிய கேள்வி. சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காஷி விஸ்வநாதனும் பல …

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையை இளம் வீரர் துருவ் ஜுரல் சமன் செய்துள்ளார். துலிப் கோப்பை தொடரில் ஒரு இன்னிங்ஸில் அதிக கேட்ச்கள்(7) பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ஜுரலும் பெற்றார்.

துலீப் கோப்பை தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்தியா ஏ அணி, அபிமன்யூ ஈஸ்வரன் …

Dhoni: ஐந்தாண்டு அல்லது அதற்கு மேல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற எந்த வீரரையும் சர்வதேச அணியில் இல்லாத வீரராகக் கருதலாம் என்ற பழைய விதியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வலியுறுத்துகிறது.

இந்தியன் பிரீமியர் லீக்கில் மகேந்திர சிங் தோனியின் எதிர்காலம் குறித்து சஸ்பென்ஸ்கள் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, சென்னை சூப்பர் …

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தோனி வேறு பெரிய பிஸ்னஸ் செய்யாமல் விவசாயம் செய்வது ஏன் என்பது தொடர்பாக நெட்டிசன்கள் விவாதம் செய்ய தொடங்கியுள்ளனர்.

மத்திய பட்ஜெட்டில் செய்யப்பட்டுள்ள வருமான வரி மாற்றம் புதிய வருமான வரி முறையை தேர்வு செய்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் வரை உள்ளவர்களுக்கு …

Raina: எல்லா காலத்திலும் சிறந்த கிரிக்கெட் வீரர் யார் என்றால் மகேந்திர சிங் தோனி என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா பதிலளித்துள்ளார்.

இங்கிலாந்தில் முன்னாள் வீரர்கள் விளையாடும் லெஜெண்ட்ஸ் டி20 கிரிக்கெட் லீக் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சவுத் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் …

Ruturaj Gaikwad: மகாராஷ்டிரா ப்ரீமியர் லீக் தொடரில் விக்கெட் கீப்பராக செயல்படும் ருதுராஜ் கெய்க்வாட் Puneri Bappa அணிக்காக விளையாடி வருகிறார்.

ருத்துராஜ், ஸ்பார்க், ராக்கெட் ராஜா இதெல்லாம் ருதுராஜ் கெய்க்வாட்டின் செல்லப் பெயர்கள். மகாராஷ்டிராவை பூர்வீகமாகக் கொண்ட ருதுராஜை 2019 ஐபிஎல் தொடருக்காக டிசம்பர் 2018-ல் நடந்த ஏலத்தில் 20 லட்ச ரூபாய்க்கு வாங்கியது …

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளராக விளையாடி வந்த முஸ்தபிசுர் ரஹ்மான் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறும் நிலையில் நெகிழ்ச்சியான கருத்துக்களை தந்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும்  ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான், கொல்கத்தா, ஹைதராபாத், லக்னோ …