உலக கிரிக்கெட்டின் திருவிழாவாக விளங்கும் ஐபிஎல்(IPL) கிரிக்கெட் தொடரின் 2024 ஆம் ஆண்டிற்கான சீசன் மார்ச் 22ஆம் தேதி சென்னையில் தொடங்கும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. வர இருக்கின்ற நாட்களில் ஐபிஎல் தொடருக்கான பகுதி நேர அட்டவணை வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது. முழு ஐபிஎல் தொடருக்கான போட்டிகள் அட்டவணை தேர்தல் கமிஷன் பாராளுமன்றத் தேர்தல் தேதிகளை அறிவித்த பின்பு வெளியிடப்படும் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது இந்தியன் பிரிமியர் லீக் […]

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக இருந்தவர் மகேந்திர சிங் தோனி. இவரது தலைமையில் இந்திய அணி 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013 ஆம் ஆண்டு சாம்பியன் டிராபி என ஐசிசி யின் மிகப்பெரிய போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐபிஎல் […]

மகேந்திர சிங் தோனியின் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய கோப்பைகளை கைப்பற்றி உள்ளது. எப்போதும் மைதானத்தில் அமைதியாக இருந்து வீரர்களை வழிநடத்துவதால், அவரை ‘கூல் கேப்டன்’ என்று ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் வீரர்களும் அன்போடு அழைத்து வந்தனர். இந்நிலையில் தோனியின் இன்னொரு பக்கத்தை பற்றி அவரது தலைமையின் கீழ் பல போட்டிகளில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் […]

இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்திய அணியை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இதையடுத்து கடந்த 10 வருடங்களாக ஐசிசி டிராபியை இந்திய அணி வெல்லவில்லை என்று ரசிகர்கள் சமூகவலைத்தள வாயிலாக சாடி வருவதுடன், ஐசிசியின் டி20, ஒருநாள், சாம்பியன்ஸ் ஆகிய […]

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்களின் கடைசி ஐபிஎல் தொடராக தற்போதைய தொடர் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய நிலையில், இந்த தொடர் முழுவதும் அவர் செல்லும் இடமெல்லாம் அவருக்கு பிரியாவிடை கொடுக்கும் விதத்தில், ரசிகர்கள் குவிந்து ஆராவாரம் செய்து வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் எதிரணியின் வீரர்கள் பலரும் சென்னை அணி உடனான போட்டி முடிவடைந்த உடன் தோனியை சந்தித்து அவர்களின் உடை மீது […]

ஐபிஎல் புள்ளி பட்டியலில் சென்னை அணி முதல் இடத்திற்கு முன்னேறியது. கொல்கத்தாவில் நேற்று நடந்த 33-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் தேர்வு செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே இருவரும் களம் இறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்த […]

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆகவே சென்னை அணி முதலில் களம் இறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை குவித்தது சென்னை அணி. சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் அரை சதம் அடித்து […]

16வது ஐபிஎல் சீசன் தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதியது. இதில் மகேந்திர சிங் தோனி 7 பந்தங்களை சந்தித்து ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸர் உட்பட 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இத்தகைய சூழ்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 200 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்று பெருமையை தோனி பெற்று இருக்கிறார். இதன் மூலமாக ஐபிஎல் […]

அடுத்த ஆண்டிற்கான சென்னை சூப்பர் கிங் அணியின் கேப்டன் யார் என்பது குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங் தலைவர் விஸ்வநாதன் இது தொடர்பாக கூறியதாவது,’’கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங் அணியில் தோனி விளையாடாதது ஒரு துரதிர்ஷ்டம். இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங் அணி கிரிக்கெட்டை ரசிகர்களுக்கு விருந்தாக்கும். இந்த முறை தோனிதான் சூப்பர் கிங் கிரிக்கெட் அணியின் கேப்டன்.’’என தெரிவித்தார். இதனிடையே டி20 […]