fbpx

தலை முதல் கால் வரை எல்லா உறுப்புகளையும் பாதிக்கக் கூடிய ஒரே நோய், சர்க்கரை நோய் தான். நமது உடலில் உள்ள ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தால் ஏற்படும் விளைவே சர்க்கரை நோய்.

உலகில் கிட்டத்தட்ட ஐநூறு மில்லியன் அதாவது, உலக மக்கள்தொகையில், பத்தில் ஒருவருக்கு, இரத்த சர்க்கரை பாதிப்பு உள்ளதாக, உலக சுகாதார அமைப்பு …

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ அனுப்பி உள்ள கடிதத்தில்‌, “பன்னாட்டுடயாபெடிஸ்‌ அமைப்பின்‌ அறிக்கையில்‌, உலக அளவில்‌ இந்தியாவில்‌ அதிக அளவு குழந்தைகள்‌ மற்றும்‌ வளர்‌ இளம்‌பருவத்தினர்‌ வகை-1 நீரிழிவு குறைபாட்டினால்‌ பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய குழந்தைகள்‌ தங்கள்‌ வாழ்நாள்‌ முழுவதும்‌ ஒவ்வொரு நாளும்‌ இன்சுலின்‌ மருத்தினை ஊசி வழியே செலுத்துதல்‌, …