தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு என்பது அதிகரித்து வருகிறது. தற்போதுள்ள மோசமான உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் மரபுகளினாலும் இந்த சர்க்கரை நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். சர்க்கரை நோய் வந்துவிட்டாலே காலம் முழுவதும் மருந்து மாத்திரைகள் எடுத்தே ஆக வேண்டும் …
Diabetic problems
தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் நீரிழிவு நோய் தாக்கம் மிகப்பெரும் பாதிப்பாக இருந்து வருகிறது. நீரிழிவு நோய் பிரச்சனை ஏற்படுவதற்கு காரணங்களாக பல கூறப்பட்டு வந்தாலும் முக்கிய காரணங்களில் ஒன்று உணவு கட்டுப்பாடு இல்லாமல் இருப்பது தான். அந்த வகையில் உணவு பட்டியலில் இந்த சூப்களை சேர்த்து கொண்டாலே போதும். …
பொதுவாக நெல்லிக்காயில் பல்வேறு வகையான நோய்களை தீர்க்கும் மருத்துவ குணம் அதிகமாக உள்ளது. அந்த அளவிற்கு ஊட்டச்சத்து நிறைந்த நெல்லிக்காய் அதிகளவு புளிப்பு சுவையில் இருப்பதால் பலருக்கும் பிடிக்காது. ஒரு சிலர் நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிடுகின்றனர். இது உடலுக்கு நன்மையை தரும்.
ஆனால் நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள் தேன் நெல்லிக்காயை சாப்பிட முடியாது. …