பாலை விட அதிக கால்சியம் கொண்டது ராகி. இதனால் தான் குழந்தையின் முதல் உணவாக கூட பலர் ராகியை கொடுப்பது உண்டு. நம்மில் பலர் ராகியை உணவாக இல்லாமல் மருந்தாக நினைப்பது உண்டு. பெரும்பாலும் நாம் குழந்தைகளுக்கு ராகியை கூழாக கொடுப்பதால், அவர்களும் ராகியை மருந்தாக நினைத்து விடுகின்றனர். இதனால் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு எப்போதும் …
Diabetic
பாரம்பரியமாக நமது உணவில் சேர்க்கப்படும் ஒன்று தான் சின்ன வெங்காயம். ஆனால் தற்போது உள்ள அவசர காலகட்டத்தில் சின்ன வெங்காயம் உரிக்க நேரம் இல்லாததால், பலர் சின்ன வெங்காயத்தை சேர்ப்பதே இல்லை. அதற்க்கு பதில் நேரத்தை மிச்சப்படுத்தும் பெரிய வெங்காயத்தை தான் பயன்படுத்துகிறோம். ஆனால் பெரிய வெங்காயத்தை விட, சின்ன வெங்காயத்தில் தான் எண்ணற்ற நன்மைகள் …
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற சத்தான உணவு என்றால் அது ராகி தான். இதனால் தான் பலர் தங்களின் குழந்தைகளுக்கு முதல் உணவாக ராகியை கொடுக்கின்றனர். பாலை விட ராகியில் தான் அதிக அளவு கால்சியம் சத்துக்கள் உள்ளது. ராகியில் வெப்பத்தன்மை இருப்பதால், குளிர்காலத்தில் ராகி சாப்பிடுவது மிகவும் சிறந்தது. மேலும், அரிசியை …
சர்க்கரை நோய் இன்றைய காலகட்டத்தில் சாதாரண நோயாக மாறிவிட்டது. பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு கூட சர்க்கரை நோய் உள்ளது. இதனால் பலர் அஜாக்கிரதையாக இருந்து விடுகின்றனர். இது முற்றிலும் தவறு. சர்க்கரை அளவை நாம் கட்டாயம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், அது பெரும் பிரச்சனையாகி விடும். அந்த வகையில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க …
நீரிழிவு நோயாளிகளுக்கு, உணவு மற்றும் உணவுமுறை மாற்றங்கள் உடலின் சர்க்கரை அளவுகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் முதல் நடவடிக்கையாகும். இதனால் சர்க்கரை நோயாளிகள், தாங்கள் சாப்பிடும் உணவின் மீது அதிக கவனமாக இருக்க வேண்டும். இதனால் சர்க்கரை நோய் வந்து விட்டால் என்ன சாப்பிடுவது என்று தெரியாது. என்ன சாப்பிட்டாலும் சர்க்கரை அளவு அதிகரித்து விடுமோ …
சர்க்கரை நோய் இன்றைய காலகட்டத்தில் சாதாரண நோயாக மாறிவிட்டது. பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு கூட சர்க்கரை நோய் உள்ளது. இதனால் பலர் அஜாக்கிரதையாக இருந்து விடுகின்றனர். இது முற்றிலும் தவறு. சர்க்கரை அளவை நாம் கட்டாயம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், அது பெரும் பிரச்சனையாகி விடும். அந்த வகையில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க …
மாறி வரும் கால சூழ்நிலையில், இன்றி அமையாத ஒரு பொருளாக மாறியுள்ளது பிரட். பலரின் காலை உணவாக இருக்கும் பிரட், எந்த சிரமமும் இன்றி நாம் எளிதாக செய்ய கூடிய ஒரு உணவு அல்லது தின்பண்டம் ஆகும். 2 துண்டுகள் சாபிட்டாலும் வயிறு நிறைந்து விடும் என்பதாலே பலர் பிரட்டை காலை உணவாகவும், மாலை நேரங்களில் …
மிகவும் ஆரோக்கியமான உணவு வகைகளில் ஒன்று தான் சிறுதானியங்கள். சிறுதானியங்கள் அதிக சத்துக்கள் உள்ளது. இதனால் உடலுக்கு தேவையான பல நண்மைகள் நமக்கு சுலபமாக கிடைத்து விடுகிறது. நமது முன்னோர் பெரும்பாலும் சிறுதானியங்களை தான் பயன்படுத்தினர். ஆனால் காலங்கள் மர மாற, நாகரீகம் என்ற பெயரில் உணவு வகைகளும் மாறிவிட்டது. ஆனால் தற்போது மீண்டும் பலர் …
ஆரோக்கியம் என்று வந்துவிட்டால் உடனே பலர் முதலில் தவிர்ப்பது அரிசியை தான். அரிசி சாதம் ஆரோக்கியம் இல்லை என்ற நம்பிக்கை மக்கள் மனதில் அதிகளவு உள்ளது. ஆனால் அது முற்றிலும் தவறு. அரிசி நமது உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு ஏற்ப அளவாகத்தான் அரிசியை சாப்பிட வேண்டும். இன்று …
பொதுவாக பண்டிகைகள் என்றால் முதலில் நினைவிற்கு வருவது பலகாரங்கள் தான். அதிலும், குறிப்பாக இனிப்பு வகைகள் தான். குடும்பத்துடன் சேர்ந்து பலகாரம் சாப்பிட்டு அனைவரும் சந்தோஷமாக இருக்கும் நேரத்தில், ஒரு சிலர் மட்டும் சோகமாக இருப்பது உண்டு. அவர்கள் வேறு யாரும் இல்லை சர்க்கரை நோயாளிகள் தான். என்னதான் வகைவகையாக இனிப்பு பலகாரம் இருந்தாலும் எதையும் …