தற்போது பல நகரங்களில் சர்க்கரையின் விலை கிலோ ரூ.65 வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அரசு தரவுகளின்படி, கடந்த ஓராண்டில் சர்க்கரை விலை 20 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. இதனால், அன்றாட சமையலுக்கான செலவு மட்டுமின்றி, சர்க்கரை உட்கொள்ளும் அளவு குறித்தும் மக்கள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் தினசரி உணவில் எவ்வளவு சர்க்கரை எடுத்துக்கொள்கிறோம் என்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பொதுவாக சர்க்கரை மற்றும் […]

சர்க்கரை நோய் அல்லது முன் நீரிழிவு (Prediabetes) உள்ளவர்கள் பொதுவாக சாதம், ரொட்டி, பிரெட், இனிப்பு போன்ற முக்கிய உணவுகளில் கவனம் செலுத்துவார்கள். ஆனால், உணவுடன் சேர்த்து சாப்பிடப்படும் ஊறுகாய், அப்பளம், சட்னி போன்ற சிறிய துணை உணவுகள் குறித்து பெரிதாகக் கவனம் செலுத்துவதில்லை. உணவின் சுவையை அதிகரிக்கும் இந்தப் பொருட்கள், சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதிலும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு, ஊறுகாய், […]