fbpx

தற்போதெல்லாம், பலர் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டியை சேர்க்கிறார்கள். வெள்ளைச் சர்க்கரை உடலுக்கு தீங்கு, ரத்த சர்க்கரை அளவை கூட்டி விடும் என்ற பயத்தில் அதிக விலை கொடுத்து நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டியை வாங்குகிறார்கள். மேலும், நாட்டு சர்க்கரை டீ வாங்கி பருகினால் தான் சர்க்கரை ஏறாது என்று சிலர் …

Diabetics: நீரிழிவு நோயால் கால் இழப்புகளை தடுக்கும் வகையில், “பாதம் பாதுகாப்போம்” திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் பாத மருத்துவ மையங்கள் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட அரசாணையில் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமாகிய ‘மக்களைத் தேடி மருத்துவம்’ நோய்களை தடுப்பதிலும் சிகிச்சை அளிப்பதிலும் …

நீங்கள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த விரும்பினால் தினமும் பலா மாவில் செய்யப்பட்ட ரொட்டியை சாப்பிட்டால் உங்களின் சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டுவரலாம்.

தவறான உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக மக்கள் சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த நோய் இளைஞர்களை அதிகம் தாக்குகிறது. இதற்கு …

இன்று மனிதர்களை அச்சுறுத்துவதில் மிகப்பெரிய வியாதியாக இருப்பது சர்க்கரை நோய். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைத்து வைத்திருக்கும் சர்க்கரை நோய் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இவற்றிற்கும் உணவு கட்டுப்பாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மருந்து மாத்திரைகளை மட்டுமே எடுத்துக் கொள்ளாமல் சில விதைகளின் மூலமும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம் என கூறுகிறது ஆயுர்வேத …

இந்தியாவில் தற்போது 101 மில்லியன் மக்கள், நீரிழிவு நோயுடன் வாழ்ந்துகொண்டிருப்பதாகவும்,136 மில்லியன் மக்களுக்கு முந்தைய நிலையில் இருப்பதாகவும் ஆய்வறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு, மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தால் இணைந்து நடத்தப்பட்டதாக, கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில், நீரிழிவு நோய் குறித்து மட்டுமல்லாமல் ரத்த அழுத்தம், உடல் …

20 ஆண்டுகளுக்கு முன்னர் 40 வயதுக்கு மேற்பட்டவருக்கு மட்டுமே சர்க்கரை நோய் வரும் என்ற நிலை போய், சிறு வயதிலேயே சர்க்கரை நோய் வருகிறது என்பது அதிர்ச்சி அளிக்ககூடியதாக இருக்கிறது. மேலும் தற்போது எல்லாம் பிறந்த குழந்தைக்கு கூட சர்க்கரை உள்ளது என்று கூறுகிறார்கள். இதில் டைப் 2 என்ற சர்க்கரை நோயானது பெரும்பாலும் இளம் …

இந்தியாவில் 10 கோடி பேருக்கும், தமிழ்நாட்டில் 1 கோடி பேருக்கும் சர்க்கரை வியாதி இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய தேசிய அளவிலான ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வில் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், கொழுப்பு, உடல் பருமன் உள்ளிட்ட தொற்றாத நோய்களும் அவற்றுக்கான முக்கிய காரணிகள் என்னென்ன மற்றும் மக்களிடம் இந்த …

இந்தியாவில் 2025ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் “வாரத்திற்கு ஒருமுறை இன்சுலின்” மருந்தை அறிமுகப்படுத்த நோவோ நார்டிஸ்க் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இன்று நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் நீரிழிவு அல்லது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இந்தியாவில் மொத்த இறப்புகளில் 2 சதவீதம் நீரிழிவு நோயால் மட்டுமே ஏற்படுகிறது. நீரிழிவு நோய் என்பது ஒரு …

உடலுக்கு அதிக பலம் மற்றும் சத்துகளை தருவதில் பேரீச்சம்பழமும் ஒன்றாக அனைவரிடத்திலும் உள்ளது. மேலும் இதில் சத்துகள் மட்டுமின்றி இனிப்பு சுவையும் அதிகமாக இருக்கும். இதனால் சர்க்கரை நோயாளிகள் இதனை உண்ணலாமா என்ற எண்ணம் பலரிடத்திலும் இருந்து வருகிறது. அதனை பற்றி இங்கே காணலாம்.

பேரீச்சம்பழம் உண்பதால் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கிறது என்று நினைத்துக் …

சர்க்கரை உள்ளவர்கள் உணவு கட்டுப்பாட்டை பின்பற்றுவார்கள். உடற்பயிற்சி, யோகா மேற்கொள்வர். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்வது அவசியம்.

அரிசி உண்பதை தவிர்த்து கோதுமை அதிக எடுத்துக் கொள்வர். சாதாரணமாக பிரட் அனைவரும் சாப்பிடுவர். ஆனால் சர்க்கரை உள்ளவர்கள் பிரட் சாப்பிடலாமா? அதை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்பது கேள்வியாக உள்ளது. 

சர்க்கரை உள்ளவர்கள் பிரட் …