பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு சட்டங்களை இயற்றி வந்தாலும் ,அந்த சட்டத்தினால் குற்றவாளிகளுக்கு கொஞ்சம் கூட பயம் ஏற்படவில்லை என்பதே கசப்பான உண்மையாக இருக்கிறது. அந்த வகையில் தான் திண்டுவனத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. திண்டிவனத்தில் 17 வயது பெண்ணை கூட்டு பாலியல் பார்க்க அறம் செய்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விழுப்புரம் […]