தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சண்முகப்பிரியன் மரணம் அடைந்துள்ளது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் டைரக்டர் சண்முகப்ரியன். இயக்குனராக மட்டுமல்லாமல் கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாகவும் விளங்கி வந்தவர் இவர். பிரம்மா வெற்றி விழா சின்னத்தம்பி பெரியதம்பி போன்ற வெற்றி படங்களுக்கு …