வீட்டை சுத்தம் செய்வதில் சுவிட்ச்போர்டுகள் பெரும்பாலும் கவனிக்கப்படாத பகுதியாகும், ஏனெனில் அவை தூசி, கிரீஸ் மற்றும் கைரேகைகளை விரைவாகக் குவிக்கின்றன. அவற்றின் சிறிய அளவு இருந்தபோதிலும், அவை உங்கள் வீட்டின் சுவர்களின் அழகைக் கெடுக்கக்கூடும். மேலும், குவிந்துள்ள அழுக்கு ஷார்ட் சர்க்யூட்டுகளின் அபாயத்தையும் ஏற்படுத்தக்கூடும். நல்ல செய்தி என்னவென்றால், சுவிட்ச்போர்டுகளை சுத்தம் செய்வதற்கு தண்ணீரோ அல்லது ரசாயன கிளீனர்களோ தேவையில்லை. எளிதில் கிடைக்கக்கூடிய வீட்டுப் பொருட்களைப் பயன்படுத்தி, ஒரு நிமிடத்தில் […]
dirty
Is the exhaust fan in the kitchen very dirty? Here are some easy tips to clean it!
பொதுவாக நாம் வாழும் இடத்தை அல்லது வீட்டை சுத்தமாக பராமரித்தால் மட்டுமே நமது உடல் நலத்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. அதனால் நாம் வாழும் இடத்தை எப்பொழுதும் சுத்தமாக பராமரிப்பது நமது முக்கியமான கடமையாகும். அதிலும் குறிப்பாக நாம் பயன்படுத்தும் குளியலறை மற்றும் கழிவறையை மிக மிக கவனத்துடன் சுத்தமாக பராமரிக்க வேண்டும். ஆனால் நம்மில் பலருக்கும் அவற்றை சுத்தமாக பாராமரிப்பது என்பது மிகவும் கடினமான ஒரு செயலாகவே […]
அசுத்தமான குளியலறை பல நோய்களுக்கு வழிவகுக்கும். ஏனென்றால், காலையில் படுக்கையில் இருந்து எழுந்தவுடன், முதலில் குளியலறையை தான் பயன்படுத்துவோம். அதனால் தான் வீட்டை சுத்தம் செய்வது போல குளியலறையையும் சுத்தம் செய்வதும் மிக அவசியம். நாம் என்னதான் பாத்ரூமை சுத்தம் செய்தாலும், பாத்ரூம் டைல்ஸ்களில் படிந்துள்ள அழுக்கு மற்றும் உப்புக்கறையை சுத்தம் செய்வது மிகவும் கடினம். அதனாலேயே, நாம் பாத்ரூமை மட்டும் நாம் சுத்தம் செய்வோம். படிப்படியாக இந்த அழுக்கு […]
நாம் எல்லோர் வீட்டிலும் படுக்கை அறையில் இருக்கும் மெத்தை அழுக்காக தான் இருக்கும். ஏனென்றால் அதை எடுத்து நம்மால் துவைக்க முடியாது. அடிக்கடி மெத்தையை மாற்றவும் முடியாது. வேக்யூம் கிளீனர் இருந்தால் இந்த மெத்தைக்கு மேலே இருக்கக்கூடிய அழுக்கை எளிமையான முறையில் சுத்தம் செய்து விடலாம். ஆனால் எல்லோர் வீட்டிலும் வேக்யூம் கிளீனர் இருக்காது. மெத்தை, சோஃபா இந்த இரண்டு பொருட்களையும் சுத்தம் செய்ய எளிமையான ஒரு வீட்டு குறிப்பை […]

