மாற்றுத்திறனாளி கணவர் தவறி விழுந்து காயமடைந்ததாக கூறி மருத்துவமனைக்கு அழைத்து வந்த மனைவி, இறுதியில் போலீசாரின் விசாரணையில் சிக்கினார். 7 வயது மகனின் ஒரே ஒரு வாக்குமூலம், தாயின் பொய்யை அம்பலப்படுத்தியதோடு, கணவரின் கொலையும் வெளிச்சத்துக்கு வந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை அடுத்த பத்லாப்பூர் கிழக்கு சிர்காவ் பகுதியை சேர்ந்தவர் 35 வயதான ஹரி ராம் சிங். மாற்றுத்திறனாளியான இவருக்கு 30 வயதான சுனிதா தேவி […]