fbpx

தமிழ்நாடு மாற்று திறனாளிகள் நல ஆணையம் சார்பாக அந்தத் துறையில் 53 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி தமிழ்நாடு மாற்று திறனாளிகள் நல ஆணையத்தில் திட்ட அலுவலர் மற்றும் தரவு ஆய்வாளர் ஆகிய பிரிவுகளில் 53 காலியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்த ஆணையம் வெளியிட்டு இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு …