தேனியில் ஏற்பட்ட வெள்ளம் திமுக அரசால் உருவாக்கப்பட்ட மனிதப் பேரிடர் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது தனது எக்ஸ் தளத்தில்: எழில் கொஞ்சும் தேனி மாவட்டம், தற்போது கடும் வெள்ளத்தில் சிக்கி அவதியுறு வதைக் கண்டு நெஞ்சம் பதைபதைக்கிறது. வரலாறு காணாத தொடர்மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும் இது ஒருவிதத்தில் திமுக அரசால் உருவாக்கப்பட்ட மனிதப் பேரிடரே. பருவமழை தொடங்கும் முன்பே, […]
disaster
இமாச்சலப் பிரதேசத்தில் 2023-ம் ஆண்டு நிகழ்ந்த வெள்ளம், நிலச்சரிவு, பெருமழை சம்பவங்களுக்குப் பிறகு மீட்பு, மறுசீரமைப்புத் திட்டத்திற்காக மத்திய அரசின் உதவியாக ரூ. 2006.40 கோடி வழங்குவதற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. நிதியமைச்சர், வேளாண் அமைச்சர் மற்றும் நிதி ஆயோக் துணைத் தலைவர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு, தேசிய பேரிடர் மீட்பு நிதியின் கீழ் மீட்பு […]
இன்றிலிருந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு 2028–2029 காலகட்டத்தில் உலக அளவில் பசி முற்றிலும் ஒழிக்கப்படும் என்று பாபா வங்கா கணித்துள்ளார். வான்ஜெலியா பாண்டேவா டிமிட்ரோவா எனப்படும் பாபா வெங்கா தனது வாழ்நாளில் பல கணிப்புகளைச் செய்துள்ளார், 1911 ஆம் ஆண்டு பல்கேரியாவில் பிறந்த அவரது கணிப்புகளில் பல உண்மையாகவும் ஆகியுள்ளன. இந்த வழியில், அவர் 2028 ஆம் ஆண்டிற்கான ஒரு கணிப்பைச் செய்துள்ளார், அதில் இன்றிலிருந்து 900 நாட்களுக்குப் பிறகு […]

