மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட்டில் உள்ள திவேஅகர் (Diveagar) கடற்கரையில் சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் 8 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பின் உடல்கள்கள் மீட்கப்பட்டுள்ளன. புனேவின் ஆலந்தி பகுதியைச் சேர்ந்த தனியார் பயிற்சி மையத்தைச் சேர்ந்த 25 மாணவர்கள், 17 மாணவிகள் மற்றும் 6 ஆசிரியர்கள் உட்பட 48 பேர் கொண்ட குழுவினர் மும்பையிலிருந்து சுமார் 170 கி.மீ தொலைவில் உள்ள […]

