ஆபாச வீடியோ வைரலாவது தொடர்பாக கேரள நடிகை திவ்யா பிரபா விளக்கம் அளித்துள்ளார்.
மலையாள நடிகைகள் கனி குஸ்ருதி, திவ்யா பிரபா மற்றும் இந்தி நடிகை சாயா கதம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆல் வீ இமேஜின் அஸ் லைட்’ (All We Imagine as Light). இப்படம் இந்தாண்டு நடந்த புகழ் …