கர்நாடக முதல்வராக டி.கே சிவக்குமார் இன்று பதவியேற்றுக் கொண்டார்.. பெங்களூரில் உள்ள லோக் பவனில் அமைந்துள்ள ‘கண்ணாடி மாளிகையில்’ (Glass House), இன்று மாலை 4.05 மணிக்கு பதவியேற்பு விழா தொடங்கியது.. இந்த விழாவில் டி.கே. சிவக்குமார் முதலமைச்சராக பதவியேற்றார்… ஆளுநர் தாவர் சந்த் கெஹ்லோத் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.. இதன் மூலம் டி.கே. சிவக்குமாரின் 3 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.. முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் […]

