fbpx

தனது பகுதியில் உள்ள மாணவர்களின் படிப்பிற்கு நான் உதவி செய்கிறேன் என திருவெற்றியூர் திமுக மேற்கு பகுதிச் திமுக செயலாளர் வை.ம.அருள்தாசன் உறுதி அளித்துள்ளார்.

சென்னை திருவெற்றியூர் சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள காசிக்கோவில் குப்பத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சின்னம்மன் சியாமிளாதேவி ஆலய ஆவணி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. இதில், திருவெற்றியூர் மேற்கு பகுதி …