தவெக எம்எல்ஏக்கள் அதிகார வரம்பை மீறிச் செயல்படுவதாகவும், முதல்வர் அவர்களுக்குப் பாவமன்னிப்பு வழங்குவதைப் போலச் செயல்படுவதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.