fbpx

மோசமான வாழ்க்கை முறை நீரிழிவு நோயை ஏற்படுத்துகிறது. இந்த நோயால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இது மிகவும் ஆபத்தான நோய். இதனால் முழு உலகமும் தவித்து வருகிறது. உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்களின்படி, உலகில் 422 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கணையத்தால் உற்பத்தி செய்யப்படும் இன்சுலின் அளவு குறைந்தாலோ …

கோடைக்காலம் வந்துவிட்டது. உங்கள் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பது அவசியம். கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வது அவசியமானது. அதே நேரத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவும் சரியானதாக இருக்க வேண்டும். இந்த வெயிலில் இருந்து தப்பிக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாம் எடுக்க வேண்டும்.

அந்த வகையில், நமது உடல் ஆரோக்கியத்தை காக்க, உடலை குளிர்ச்சியாக …

வெயில் வாட்டி வதைக்க தொங்கிவிட்டது. இந்நிலையில், பலர் கடைகளில் கிடைக்கும் பல விதமான பானங்களை வாங்கி குடிப்பது உண்டு. இதனால் நன்மைகள் எதுவும் கிடையாது, மாறாக உடலுக்கு பல தீங்குகளை விளைவிக்கும். குறிப்பாக, ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பது மட்டும் இல்லாமல், உடல் எடையும் அதிகரிக்கும். ஆனால் நமது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பானம் ஒன்று …

என்ன தான் வெயில் அதிகம் இருந்தாலும், இரவில் பனி அதிகம் உள்ளது. இதனால் பலர் சளி தொல்லையினால் அவதிப்படுகின்றனர். எப்படியாவது சளியை குறைத்து விட வேண்டும் என்று ஒரு சில போராட, மேலும் சிலர், எப்படியாவது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து ஒல்லியாகி விட வேண்டும் என்று போராடுகிறார்கள். இப்படி பல போராட்டங்களை சந்திக்கும் …

ஒரு சில நேராங்களில், நாம் ஆரோக்கியமானது என்று நினைத்து சாப்பிடும் ஒரு சில பொருள்கள் நமக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும். ஆம், நாம் சாப்பிடும் உணவு பொருட்கள் அனைத்துமே நமக்கு ஆரோக்கியதை கொடுக்கும் என்று நாம் நம்பிவிடக் கூடாது. ஒரு சில பொருள்களில் இருக்கும் நச்சுத் தன்மை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.

அந்த வகையில் …

French doctor: “நான் குழந்தைகளுக்கு எதிராக அருவருக்கத்தக்க செயல்களைச் செய்துள்ளேன்” என்று 300 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட கொடூர மருத்துவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சில் ஜோயல் லீ ஸ்கோரனெக் (74) என்பவர் மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2017ல் இவரது அண்டை வீட்டைச் சேர்ந்த சிறுமி, தகாத இடத்தில் தன்னை …

கட்டாயம் இதை அனைவரும் எப்போது யாருக்கு என்ன நடக்கும் என்று யாருக்குமே தெரியாது. இதனால் எப்போது கவனமாக இருப்பது நல்லது. அந்த வகையில், சமீப காலமாக தீயினால் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. இதனால் ஒருவேளை தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று கட்டாயம் அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டும். அது நமக்கு பயன்படவில்லை …

இன்றுள்ள காலகட்டத்தில், தோல் சம்பந்தமான பிரச்னைகள் இன்று பலருக்கு உள்ளது. இதனால் போலியான விளம்பரங்களில் வரும் க்ரீம்களை எல்லாம் வாங்கி தேய்த்துக் கொள்கின்றனர். அது போன்ற கெமிக்கல் நிறைந்த க்ரீம்களால் பல நேரங்களில் பிரச்சனை அதிகமாகத்தான் செய்யும். மேலும், அந்த கிரீம்களால் பல பக்கவிளைவுகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

ஆனால் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு முக்கிய …

பெரும்பாலும் கீரைகள் என்றாலே சத்துக்கள் நிறைந்தது தான். அதிக காசு கொடுத்து நாம் வாங்கும் பழங்களை விட, கீரைகள் விலையும் குறைவு சத்துக்களும் அதிகம்.
குறிப்பாக, செலினியம், மேங்னீஸ், இரும்புச் சத்து போன்ற நுண்ணிய கனிமங்கள் கீரை வகைகளில் தான் அதிகம் காணப்படுகின்றது என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.

இதனால், இந்த கீரைகள் இயல்பிலேயே நோய் …

மோசமான நோய்களில் ஒன்று புற்றுநோய். இது உண்மையாக இருந்தாலும், ஆரம்ப நிலையில் புற்று நோய் இருப்பதை கண்டறிந்து விட்டால், குணப்படுத்தி விடலாம். ஆனால் புற்றுநோயை பற்றிய கட்டுக்கதைகள் தான் பலரை பதற வைத்து விடுகிறது. இதற்க்கு மருத்துவர் அளிக்கும் விளக்கத்தை தெரிந்து கொள்ளுங்கள்.. இதில் முக்கியமான கட்டுக்கதை என்றால், அது புற்றுநோய் பரம்பரையால் வரக்கூடியது என்பது …