வீட்டில் ரத்த அழுத்தத்தை பரிசோதித்தபோது 157/104 mmHg என்ற அளவு வந்தால் பலருக்கும் பதற்றம் ஏற்படலாம். இந்த அளவு ஆபத்தானதா, மீண்டும் ஒருமுறை பரிசோதிக்க வேண்டுமா, உடனடியாக மருத்துவரை அணுக வேண்டுமா என்ற சந்தேகமும் எழலாம். இணையத்தில் இதே கேள்வியை ஒருவர் முன்வைத்த நிலையில், 157/104 ரத்த அழுத்தம் சரியான அளவா? என்ற கேள்விக்கு மருத்துவ விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவர் ஆர்த்தி உல்லால், 157/104 mmHg என்பது உயர் ரத்த […]

இரவில் நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும்போது திடீரென தூக்கம் கலைந்து எழுகிறீர்கள். அப்போது இதயம் வழக்கத்தைவிட வேகமாக துடிப்பதை உணர்கிறீர்கள். சில விநாடிகளில் அந்த படபடப்பு குறைந்து இதயத்துடிப்பு இயல்பு நிலைக்கு திரும்பிவிடுகிறது. இதுபோன்ற அனுபவம் பலருக்கும் அவ்வப்போது ஏற்படலாம். ஆனால் இதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுவது இயல்புதான். தூக்கத்தில் இருந்து திடீரென எழும்போது உடல் தூக்க நிலையில் இருந்து விழிப்பு நிலைக்கு மாறுகிறது. இந்த மாற்றத்தின் போது உடலின் […]

26 வயது இளைஞர் ஒருவர் குழந்தையின்மை பிரச்சினைக்காக மருத்துவமனைக்குச் சென்றபோது, அவரது உடலுக்குள் கருப்பை மற்றும் கருக்குழாய்களைப் போன்ற அமைப்புகள் இருப்பது மருத்துவர்களை அதிர்ச்சியடையச் செய்தது. விரிவான பரிசோதனைகளுக்குப் பிறகு, அவருக்கு மிகவும் அரிதான Persistent Müllerian Duct Syndrome (PMDS) என்ற பிறவிக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. டெல்லியின் ராஜோரி கார்டனில் உள்ள RG Hospitals மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், அந்த இளைஞருக்கு 46,XY குரோமோசோம் அமைப்பு இருப்பது […]

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் நகரில் 65 வயது நபர் ஒருவர் தனியார் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மருத்துவமனையில், கமலா என்ற நர்ஸ் ஒருவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பணிபுரிந்து வந்துள்ளார். இவர், அந்த மருத்துவரிடம் “உன்னை பொய்யான கற்பழிப்பு வழக்கில் சிக்க வைப்பேன் என்றும், உனது அந்தரங்க போட்டோக்களை வெளியிடுவேன்” என்று மிரட்டி ரூ.2 கோடி வரை பணம் பறித்துள்ளார். அது மட்டும் இல்லாமல், மருத்துவருக்கு […]

உடலில் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை துல்லியமாக கண்டறிய மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முக்கியமான பரிசோதனைகளில் எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் ஆகியவை முக்கிய இடம் பிடிக்கின்றன. ஆனால், இதில் பயன்படுத்தப்படும் கதிர்வீச்சு உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா? அடிக்கடி ஸ்கேன் எடுத்தால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன் விளக்கம் அளிக்கிறார். எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் இரண்டிலும் […]

பொதுவாக தமிழ்நாட்டில் காலை அல்லது இரவு உணவு என்றாலே முதலில் நினைவிற்கு வருவது இட்லி, தோசை தான். இதில் இட்லி சிலருக்கு அதிகம் விருப்பமில்லை என்றும், உடல்நிலை சரியில்லாத போது மட்டும் சாப்பிடும் உணவாகவே பலர் கருதுகிறார்கள். அதனால் பெரும்பாலான வீடுகளில் தோசை தான் அதிகமாக தயாரிக்கப்படுகிறது. தோசை பிடிக்காதவர்கள் மிகவும் குறைவு என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு பிரபலமான உணவாக இது உள்ளது. ஆனால், தோசையில் அதிகளவில் ஊட்டச்சத்து […]

பல நேரங்களில் நம் உடல் நோய்களின் அறிகுறிகளைக் காட்டுகிறது. ஆனால் விழிப்புணர்வு இல்லாததால், நாம் அவற்றில் அதிக கவனம் செலுத்துவதில்லை. மேலும், பக்கவாதத்திற்கு முன்பே சில அறிகுறிகள் தோன்றும். அந்த அறிகுறிகளை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது. அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம். முக அசைவில் மாற்றம்: பக்கவாதத்தின் மிகவும் பொதுவான அறிகுறிகளில் ஒன்று முக அசைவில் ஏற்படும் மாற்றம். பக்கவாதம் ஏற்படும்போது, ​​முகம் தொங்கும். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபரால் சிரிக்க முடியாமல் […]