கஞ்சா வைத்திருந்ததாகக் கூறப்படும் புகாரில் தொடங்கி, பெண் மருத்துவருடனான மோதல், காவல்துறை அதிகாரி மீதான தாக்குதல் என அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் கேரளாவைச் சேர்ந்த 29 வயது மருத்துவர். கொல்லத்தில் உள்ள தனியார் விடுதியில் நடந்த இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அஜாஸ் கானை, நீதிமன்றம் 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. விடுதி அறையில் போலீசார் நடத்திய சோதனையில் 6 கிராம் கஞ்சாவும், அதைப் புகைக்கப் பயன்படுத்தும் காகிதமும் […]

