அமெரிக்காவில் உயர்கல்வி படித்து குடும்பத்தின் வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்ற கனவுடன் இருந்த 21 வயது மாணவி லைபா இஜாஸின் வாழ்க்கை, வெளிநாட்டுப் பல்கலைக்கழகச் சேர்க்கை தொடர்பான மோசடி புகாருக்குப் பிறகு சோகமாக முடிந்துள்ளது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வசித்துவந்த அவர், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சேர்க்கை பெற்றுத் தருவதாகக் கூறிய ஆலோசகரிடம் பெரும் தொகையை இழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. லைபாவின் குடும்பம் பொருளாதார ரீதியாகச் சிரமங்களை எதிர்கொண்டு வந்தாலும், அவரது […]