சாமானிய மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மீண்டும் சூடுபிடித்துள்ளது. வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு (LPG) சிலிண்டரின் விலை ரூ. 29 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் சிலிண்டர் விலை உயர்த்தப்படுவது இது இரண்டாவது முறையாகும்.. இது சாமானிய மக்களின் பொருளாதார நிலையைப் பாதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ‘பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா’ (PMUY) திட்டத்தின் பயனாளிகளுக்கு மத்திய அரசு ஒரு அதிர்ச்சியளிக்கும் முடிவை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் […]

