Dragon fruit: கர்நாடகாவை சேர்ந்த விவசாயி ஒருவர், டிராகன் பழம் சாகுபடி செய்து ஆண்டுக்கு ரூ.16 லட்சம் வரை லாபம் ஈட்டிவருவது சுவாரஸியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பங்காருபேட்டை தாலுகாவில் உள்ள காமசமுத்திரத்தை சேர்ந்த விவசாயி நாராயணப்பா. இவர் தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் டிராகன் புரூட் என்ற அயல்நாட்டு பழம் சாகுபடி செய்துள்ளார். …