fbpx

மதுரை தெற்குதொகுதி முற்பட்ட காமராஜபுரம், பாலரங்கபுரம், அனுப்பானடி, சிந்தாமணி ரோடு முனிச்சாலை ஆகிய வார்டுகளில் உள்ள பொதுமக்களின் முக்கிய பிரச்சினைகளான பாதாள சாக்கடை பிரச்சினை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. அங்கு ஏற்கனவே உள்ள பாதாள சாக்கடை திட்டம் மக்கள் குடியிருப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சிறிய மழைக்கே அந்த பகுதி முழுவதும் …

உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் வெட்டப்பட்ட பெண்ணின் உடல் கழிவு நீர் வடிக்காலில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் செக்டார் எட்டு பகுதியில் கழிவு நீர் சுத்தம் செய்யும் பணியாளர் ஒருவர் தன்னுடைய பணியில் இருந்த போது அங்குள்ள கழிவுநீர் வடிகாலில் இறந்த பெண்ணின் சடலம் …