fbpx

தூக்கத்தில் கனவு காண்பது இயல்பான ஒன்று தான். கனவுகள் என்பவை மிகவும் சுவாரஸ்யமானவை. ஆனால் கனவு சாஸ்திரத்தின் படி, கனவில் சில விஷயங்களைப் பார்ப்பது துரதிர்ஷ்டம் வரப்போகிறது என்று நம்பப்படுகிறது. துரதிர்ஷ்டம் விரைவில் உங்கள் கதவைத் தட்டப் போகிறது என்பதைக் குறிக்கும் 5 விஷயங்கள் என்னவென்று பார்ப்போம்.

உடைந்த கண்ணாடிகள் : கனவில் உடைந்த கண்ணாடிகளை …

பொதுவாக நாம் அனைவருமே தூக்கத்தில் கனவு காண்போம். நம் நினைவுகளின் கற்பனை வடிவம் தான் கனவு என்று சிலர் கூறுகின்றனர். மேலும் நம் ஆழ் மனதில் இருக்கும் நினைவுகளே கனவுகளாக வெளிப்படுவதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால் நாம் காணும் எல்லா கனவுகளுக்கும் ஒரு பலன் உள்ளது என்று கனவு சாஸ்திரம் கூறுகிறது. அதன்படி நாம் காணும் கனவின் …

Dream: மூளை அலைகளைப் பயன்படுத்தி கனவுகள் மூலம் ஒருவரையொருவர் தொடர்பு கொண்டது ஆய்வில் தெரியவந்துள்ளதாக கலிபோர்னியாவின் REMspace என்ற நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த ஆய்வுக்காக ஒரு ஆண், ஒரு பெண் என இருவரை தேர்ந்தெடுத்து இருவருக்கும் கனவுகளை அடையாளம் காண பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அதாவது உறக்கத்தில் ‘ரெம்’ எனும் ஒரு கட்டம் இருக்கிறது. …

ஒரு மனிதன் ஆழ்ந்து உறங்கும் போது அவனுக்கு கனவு வருகிறது. அந்தக் கனவில் ஒரு நிகழ்வு நடப்பது போன்று காட்சியாக வருகிறது. இது ஒரு மாயை தோற்றம் என்றாலும் நிஜத்தில் நடப்பது போன்று இருக்கிறது. அறிவியல் அடிப்படையில் கனவுக்கென்று இதுவரை எந்த ஒரு வரைமுறையும் இல்லை எனினும் கனவு என்பது மூளையில் இருக்கக்கூடிய நினைவு குறிப்புகள் …

இரவில் தூங்கும் போது பலருக்கு கனவுகள் வரும். சில கனவுகள் நல்லவை, சில மிக மோசமானவை. கனவு சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு கனவுக்கும் கண்டிப்பாக சில அர்த்தம் இருக்கும். உங்கள் கனவில் யானையைக் கண்டால் அதற்கும் ஒரு சிறப்புப் பொருள் உண்டு. யானை செழுமை மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் சின்னமாக கருதப்படுகிறது. யானையைக் கனவில் காண்பது …

மனிதர்கள் கனவு காண்பது என்பது இயல்பான ஒன்று தான்… சில சமயம் கெட்ட கனவுகளும் வரும்.. சில சமயம் நல்ல கனவுகளும் வரும். இருப்பினும், கனவு சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு கனவும் நிச்சயமாக சில அர்த்தங்களைக் கொண்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், வரவிருக்கும் எதிர்காலத்திற்கான நல்ல அறிகுறிகளாக கருதப்படும் சில கனவுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

பொருட்களை

கனவு காண்பது ஒரு சாதாரண செயல். சில கனவுகள் நல்லதாகவும் சில கெட்டதாகவும் இருக்கலாம். காலையில் எழுந்தவுடன் சில கனவுகள் மறந்து விடுகின்றன, சில கனவுகள் காலை வரை நினைவில் இருக்கும். ஆழ்ந்த உறக்கத்தில் காணப்படும் சில கனவுகள் நல்லதாகவும் சில சமயம் கெட்டதாகவும் இருக்கும். ஒவ்வொரு கனவுக்கும் சில அர்த்தம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். …